Tag: ஆலயங்கள்
அம்பர் தெனாங் விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது – வேதமூர்த்திக்கு நன்றி
டிங்கில் - டிங்கில் வட்டாரத்தில் 120 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட அருள்மிகு பஞ்சமுக விநாயகர் ஆலயம், ஆகம முறைப்படி இடம் மாற்றப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13 ஜனவரி 2019)...
சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி!
கூச்சிங்: பத்து லிந்தாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கான, மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கு சரவாக் மாநில அரசாங்கம் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை சரவாக் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநில...
கூட்டரசுப் பிரதேசக் கோயில்கள் பதிவுச் செய்திருக்க வேண்டும்!
கோலாலம்பூர்: கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள கோயில்கள், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தில் (Dewan Bandaraya Kuala Lumpur) தங்களை பதிந்திருக்க வேண்டும் என கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட்...
மிட் வேலி பேரங்காடியுடன் இணைந்து எழுந்த இந்து ஆலயம்
கோலாலம்பூர் : சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரம் விசுவரூபம் எடுத்தது முதல் பல்வேறு தரப்பட்ட இந்து ஆலயங்களின் பின்னணிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
கோலாலம்பூர் கம்போங் பாண்டானிலுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம்...
தேசிய இந்து அறவாரியம் அமைப்பதில் அவசரம் வேண்டாம்! – இராமசாமி
ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின்...
மே 13 கலவரம்: மலாய்க்காரர்களின் புகலிடமாக இருந்த இந்து கோயில்
கோலாலம்பூர் : மே 13 கலவரம் குறித்த பதிவுகள் வரலாற்று நூல்கள், குறிப்புகளில் கிடைக்கப் பெற்றாலும், ஒரு சிலரின் அனுபவபூர்வமான கதைகள் நம்மை அக்கால சூழலுக்கே இட்டுச் செல்லும். அவ்வாறு அம்னோவின் மூத்த...
அஸ்மின் அலிக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் ஒத்திவைப்பு!
ஷா ஆலாம் - நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்தின் முன் கூடி, மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம், சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில்...
சீபீல்ட் ஆலய விவகாரம் : புதன்கிழமை அஸ்மின் அலியிடம் கோரிக்கை மனு
கிள்ளான் - நேற்று திங்கட்கிழமை இரவு மஇகாவினரும், சமூக இயக்கப் பிரதிநிதிகளும் இணைந்து கிள்ளானில் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை புதன்கிழமை (7 ஜூன் 2017) பிற்பகல் 1.30...
சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்!
சுபாங் - மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகி மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கும் 126 ஆண்டுகால பழமை வாய்ந்த சீ பீல்ட் தோட்ட மாரியம்மன் ஆலயத்தை தற்போது அது அமைந்திருக்கும் அதே இடத்தில் நிலைநிறுத்தும் போராட்டத்தில்,...
மதுராவில் 700 அடி உயர இந்து ஆலயம்!
மதுரா - பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுராவில் ‘சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளுடன் கூடிய 700 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான இந்து ஆலயம் கட்டப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின்...