Home One Line P2 நாளை வியாழக் கிரகத்தை பூமிக்கு அருகில் காணலாம்

நாளை வியாழக் கிரகத்தை பூமிக்கு அருகில் காணலாம்

807
0
SHARE
Ad

பாங்கோக்- நாளை (ஜூலை 14) வியாழக் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடையும் போது நேரடியாக  பிரகாசமாகக் காண முடியும்.

வியாழக் கிரகம் சூரியனை விட்டு பூமியின் எதிர் பக்கத்தில் இருக்கும்போது, ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருக்கும் புள்ளியை எதிர்ப்பை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வானத்தில் அக்கிரகம் பிரகாசமாக தோன்றும்.

#TamilSchoolmychoice

தாய்லாந்து தேசிய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (NARIT) நான்கு முக்கிய ஆய்வகங்களில் தொலைநோக்கிகளை தயார் படுத்தி உள்ளது. பொது மக்கள் மாலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் இந்த காட்சியைக் காணலாம்.