Home Tags விண்வெளி

Tag: விண்வெளி

சந்திராயன் 3 : நிலவு நோக்கி வெற்றிகரமான பயணத்தைத் தொடர்கிறது

புதுடில்லி : விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் அடுத்த கட்ட முயற்சியான சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது....

புதிய விண்வெளி நிலையத்திற்கு சீனா 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது

பெய்ஜிங்: நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்க சீனா தனது மூன்று விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதையில் அனுப்பியுள்ளது. நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூவரும் பூமிக்கு மேலே...

டிசம்பர் 21-இல் வியாழன், சனி கிரகங்கள் மிக நெருக்கமாக இருக்கும்!

வாஷிங்டன்: வருகிற டிசம்பர் 21- ஆம் தேதி சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி மிகவும் நெருக்கமாக வரப் போகின்றன. இது அன்றைய இரவு 8.08 மணியில் இருந்து 9.42 மணி...

நாளை வியாழக் கிரகத்தை பூமிக்கு அருகில் காணலாம்

நாளை (ஜூலை 14) வியாழக் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடையும் போது நேரடியாக  பிரகாசமாகக் காண முடியும்.

டோம் குருஸ் நடிக்க, விண்வெளியில் முதல் படப்பிடிப்பு

நியூயார்க் – ஆங்கிலத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உலகின் எல்லா மூலைகளிலும் நடத்தப்பட்டிருக்கின்றன. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் டோம் குரூஸ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி...

2020-இல் பொது மக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்!

வாஷிங்டன்: 2020-ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலாவுக்கு அனுப்பப்படுவர் என நாசா கூறியுள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதுவரை விண்வெளி வீரர்கள்...

பெருநிலவு: 19-ஆம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்!

அமெரிக்கா: இந்த ஆண்டின் மிகப்பெரிய பெருநிலவு நிகழ்வு நாளை திங்கட்கிழமை (பிப்ரவரி 19) நிகழ உள்ளது. சாதாரண நாட்களை விட இந்த பெருநிலவு நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், அருகில் இருப்பது போல் தோன்றும். இதனை நேரடியாக...

சீன விண்வெளி நிலையம் மலேசிய வான்பரப்பைக் கடந்தது!

கோலாலம்பூர் - சீனாவின் தியாங்கோங் -1 விண்வெளி நிலையம், தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், அது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.19 மணியளவில் மலேசிய வான்பரப்பை 81 வினாடிகளில் கடந்திருப்பதாக...

வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டறியும் ரேடியோ டெலஸ்கோப் – 10,000 மக்களை இடமாற்றம் செய்தது சீனா!

பெய்ஜிங் - உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை உருவாக்கியுள்ள சீனா, அது அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி வாழ்ந்துவந்த சுமார் 10,000 மக்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. இந்த ரேடியோ டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி வேற்றுக்கிரக...

சூரிய குடும்பத்துக்கு வெளியே புது நிலவு கண்டுபிடிப்பு

லண்டன், டிசம்பர் 24 – சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே நிலா...