Home One Line P1 ஜுலை 24 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்

ஜுலை 24 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்

519
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் அவர்கள் வைக்கப்படுவர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அவ்வாறு, வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.

#TamilSchoolmychoice

(மேலும் தகவல்கள் தொடரும்)