சபாவில் மட்டும் 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 10 பேர் உள்ளூர் மக்களை சம்பந்தப்பட்டது.
புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 9,969 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
6 பேர் இன்று வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 9,209 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 632 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
Comments