Home கலை உலகம் ஹன்சிகாவுக்கு போட்டியாக கவர்ச்சியில் கலக்கும் அனுஷ்கா

ஹன்சிகாவுக்கு போட்டியாக கவர்ச்சியில் கலக்கும் அனுஷ்கா

552
0
SHARE
Ad

anuskaசென்னை, ஏப்ரல் 15- விரைவில் வெளியாகவுள்ள படமொன்றில் ஹன்சிகா, அனுஷ்கா இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் குட்டை பாவாடை அணிந்து ஹன்சிகா பட்டையை கிளப்புகிறாராம்.

இதை பார்த்த அனுஷ்கா தனக்கும் அதுபோன்றதொரு உடை வேண்டுமென்று என அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளாராம்.

#TamilSchoolmychoice

அந்த பாடல் காட்சியில் ஹன்சிகாவுக்கு போட்டியாக, அனுஷ்காவும் குட்டை பாவாடை அணிந்து செமத்தியான நடனமாடியுள்ளாராம்.

கிளாமராக நடிப்பதில் ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து படக்குழு உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் வெளியானதும் ரசிகர்களுக்கும் சூப்பரான விருந்து காத்திருக்கிறது என்கிறது படக்குழு.