Home One Line P1 சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -1; தேசிய முன்னணி – 1;...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -1; தேசிய முன்னணி – 1; தேசியக் கூட்டணி – 0; மற்றவை – 0

635
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : இன்று மாலை 5.30 மணியுடன் சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்தது.

அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல்கட்டமாக வாரிசான் 1 தொகுதியிலும், அம்னோ (தேசிய முன்னணி) ஒரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)