Home One Line P1 அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரிக்கு கொவிட்19 தொற்று

அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரிக்கு கொவிட்19 தொற்று

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர்  (மத விவகாரங்கள்) சுல்கிப்ளி அல்-பக்ரி கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நல்ல நிலையில் உள்ளதாகவும் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.