Home One Line P2 பிக்பாஸ் 4 : 16 போட்டியாளர்களோடு முதல் வாரத்தைக் கடந்தது

பிக்பாஸ் 4 : 16 போட்டியாளர்களோடு முதல் வாரத்தைக் கடந்தது

1237
0
SHARE
Ad

சென்னை : ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி, உலகம் முழுவதும் பிரபலமாகி, கோடிக்கணக்கான தமிழர்களால் தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த முறை நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சியை கமல்ஹாசனே மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த முறை பலதரப்பட்ட வாழ்க்கைப் பின்னணியையும், தொழில் பின்னணியையும் கொண்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் அவர்களை  ஒவ்வொருவராக கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

முதல் வாரத்துக்கான நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யாரும் இந்த வாரத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள். அடுத்த வாரம் முதற்கொண்டு ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் படலம் தொடங்கும்.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் பின்வருமாறு: