Home One Line P1 கிள்ளான் பள்ளத்தாக்கு: வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை...

கிள்ளான் பள்ளத்தாக்கு: வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அவை இந்த நேரக் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொழில்கள் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும்  அமைச்சர் கூறினார்.