Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : “மலேசியாவில் கண்ணதாசன் ” – சில நினைவுகள்

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியாவில் கண்ணதாசன் ” – சில நினைவுகள்

712
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | மலேசியாவில் கண்ணதாசன் – சில நினைவுகள் | Kannadasan in Malaysia – some reminiscences | 17 October 2020

கோலாலம்பூர் : இன்று அக்டோபர் 17-ஆம் நாள் கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். 1981-ஆம் ஆண்டில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். எனினும் அவரின் பாடல்களும், கவிதைகளும் இன்னும் உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கையோடும், உணர்வுகளோடும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

மலேசியாவுக்கும் கவிஞருக்குமான தொடர்புகளும் சிறப்பு வாய்ந்தவை. அவரது நினைவு நாளை முன்னிட்டு மலேசியாவுக்கும் கண்ணதாசனுக்குமான தொடர்புகள், அவரின் மலேசிய வருகை குறித்த சம்பவங்கள், சில நினைவுகள், மேற்கண்ட செல்லியல் பார்வை காணொலியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய மற்ற செல்லியல் காணொலி :

செல்லியல் காணொலி : “கண்ணதாசனும் மலேசியாவும்” எம்.சரவணன் சிறப்புரை

#TamilSchoolmychoice