Home One Line P1 நாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்

நாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்

1286
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் அவசரக்காலத்தை அமல்படுத்த அமைச்சரவை இன்று ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததன் காரணமாக சிறப்பு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்து இது முடிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இன்று முன்னதாக அமைச்சரவை அமைச்சர்களுடன் நடைபெற்ற சிறப்பு அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து, மாமன்னரைச் சந்திக்க விரைந்ததாக ஒரு வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட் -19 சம்பவங்கள் தினசரி 700 முதல் 800 வரை பதிவிடப்படுவதால், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் அவசரகால அறிவிப்பை நாடக்கூடும் என்ற ஊகத்திற்கு பின்னர் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.