Home One Line P1 செல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”

செல்லியல் காணொலி : “மலேசியாவில் அவசர காலங்கள்”

577
0
SHARE
Ad

Previous Emergency periods in Malaysia | மலேசியாவில் அவசர காலங்கள் | 27 October 2020

பிரதமர் மொகிதின் யாசின் பரிந்துரைத்த அவசர கால அமுலாக்கத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்போபர் 25-ஆம் தேதி நிராகரித்தார் நமது மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அப்துல்லா.

மலேசியாவில் கடந்த காலங்களில் அவசரகால உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அவை எப்போது நிகழ்ந்தன? ஏன் நிகழ்ந்தன? என்பது குறித்து விவரிக்கின்றது “மலேசியாவில் அவசர காலங்கள்” என்ற தலைப்பிலான மேற்கண்ட செல்லியல் காணொலி.

கட்டுரை வடிவம்

மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

செல்லியல் பார்வை : “மலேசியாவில் அவசர காலங்கள்”