Home One Line P2 95 விழுக்காடு செயல்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

95 விழுக்காடு செயல்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

510
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னாவின் தடுப்ப்பு மருந்து 94.5 விழுக்காடு வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும், அதனை எதிர்கொள்ள தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.