Home One Line P2 பெட்ரோனாஸ் : 3.4 பில்லியன் ரிங்கிட் நிகர இழப்பு

பெட்ரோனாஸ் : 3.4 பில்லியன் ரிங்கிட் நிகர இழப்பு

1062
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 20202-ஆம் ஆண்டில் 30 செப்டம்பரில் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் 3.4 பில்லியன் ரிங்கிட் நிகர இழப்பைப் பதிவு செய்தது.

இதே மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டில் 7.4 பில்லியன் ரிங்கிட் இலாபத்தை பெட்ரோனாஸ் அடைந்தது.

#TamilSchoolmychoice

பெட்ரோனாஸ் குழுமம் கடந்த மூன்றாம் காலாண்டில் 41.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது. கடந்த ஆண்டு காலாண்டில் 55.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை பெட்ரோனாஸ் ஈட்டியது.

பெட்ரோனாஸ் உற்பத்திப் பொருட்களில் பெரும்பாலானவை விலை வீழ்ச்சி கண்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது.