Home One Line P1 தெங்கு அட்னான் ஊழல் குற்றச்சாட்டில் முழு விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிப்பு

தெங்கு அட்னான் ஊழல் குற்றச்சாட்டில் முழு விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிப்பு

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானை 1 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலையின்றி விடுவித்துள்ளது.