Home One Line P1 பேராக்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

பேராக்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

493
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க எந்தவொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோஸ்ரீ முகமட் அனுவார் சைய்னி கூறினார்.

சுல்தான் நஸ்ரின் ஷா எளிய பெரும்பான்மையைப் பெரும் வரையில், பதவி சத்தியப்பிரமாணம் நடத்தப்படமாட்டாது என்று சுல்தான் ஆலோசனைக் குழுத் தலைவரான அவர் கூறினார்.

“செவ்வாய்க்கிழமை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் சுல்தானை சந்தித்தனர். மேலும், அம்னோ தலைவர் சரணி முகமட்டையும் சந்தித்தார். இப்போது, அவர்கள் சுல்தான் நஸ்ரினிடம் பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.