Home No FB செல்லியல் காணொலி : “பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- பின்னணி என்ன?”

செல்லியல் காணொலி : “பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- பின்னணி என்ன?”

1127
0
SHARE
Ad

Selliyal | Saarani Mohamed – Background of Perak’s new Menteri Besar | 12 December 2020
“பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- பின்னணி என்ன?”

“பேராக் புதிய மந்திரி பெசார் சாரனி முகமட்- பின்னணி என்ன?” என்ற தலைப்பிலான இந்த செல்லியல் காணொலி பேராக்கின் புதிய மந்திரி பெசாராக கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 10-ஆம் தேதி பதவியேற்றிருக்கும் சரானி முகமட் குறித்த அரசியல் பின்னணியை விவரிக்கிறது.