Home One Line P1 செல்லியலின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியலின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

1053
0
SHARE
Ad

உலகம் முழுவதும் மனித குலம் மறக்க முடியாத
எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும்
கொவிட்-19 தொற்றின் மூலம் தந்து விட்டு,
நினைவை விட்டு என்றும் அகலாத ஆண்டாக
நம்மைக் கடந்து செல்கிறது 2020.

பிறக்கும் 2021 புத்தாண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
தடுப்பூசிகள் மூலம் கொரொனா தொற்று குறையும்,
கட்டுக்குள் வரும் என எதிர்பார்ப்போம்.

அனைவருக்கும் வளமையான, செழுமையான,
உடல் நலத்தோடு கூடிய செல்வச் சிறப்புகளும் அமைய
செல்லியல் குழுமத்தின் சார்பில்
எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.