Home One Line P2 வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “இன்ப பொங்கல்” பாட்டு

வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “இன்ப பொங்கல்” பாட்டு

564
0
SHARE
Ad

கிள்ளான் : மலேசியாவின் கிள்ளான் நகரில் இயங்கி வரும் வைகறை ஸ்டூடியோஸ் பொங்கல் சிறப்பு வெளியீடாக பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்தப் பாடலை மேற்காணும் வைகறை ஸ்டூடியோஸ் யூடியூப் தளத்தில் கண்டு கேட்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

மதன் மதுரா, அமுதா மதுரா இருவரும் இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றனர். இசை முரசு இளவரசு இசையமைப்பிலும் தயாரிப்பிலும் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

பாடலை வாணிஸ்ரீ எழுதியுள்ளார்.