Home அரசியல் சுல்கிப்ளியின் தேர்வு: இந்தியர்களின் வாக்குகளை தே.மு.இழக்க நேரிடும் – வேள்பாரி

சுல்கிப்ளியின் தேர்வு: இந்தியர்களின் வாக்குகளை தே.மு.இழக்க நேரிடும் – வேள்பாரி

609
0
SHARE
Ad

vel-paariகோலாலம்பூர், ஏப்ரல் 18- இந்தியர்களின் வழிபாட்டு முறைகளை மிகவும் இழிவு படுத்தி பேசிய சுல்கிப்ளியை  இம்முறை தேர்தலில் போட்டியிட வேட்பாளராக தேர்ந்தெடுத்து இருப்பதால், இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணி இழக்க நேரிடும் என்று ம.இ.கா வியூக திட்ட இயக்குநர் வேள்பாரி கருத்துரைத்துள்ளார்.

சுல்கிப்ளியின் தேர்வு குறித்து பிரதமரின் கவனத்திற்கு, ம.இ.கா. தேசிய தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார்.

 

#TamilSchoolmychoice