கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டின் போது குடும்பமாக ஒன்றுகூடுவது இம்முறை அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சஸர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கொண்டாட்டங்கள் ஒரே வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வீடு வீடாக செல்வது, மாவட்ட இடையேயான பயணம், மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Chinese New Year is traditionally a time for grand family reunions, but such festivities will not be allowed this year in light of the Covid-19 pandemic.
Senior Minister (Security Cluster) Ismail Sabri Yaakob said celebrations will be confined to members of the same household.
Visitations, interdistrict travel, and interstate travel are all prohibited, he told a press conference today.