Home No FB செல்லியல் காணொலி : ஈசா அப்துல் சமாட் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவாரா?

செல்லியல் காணொலி : ஈசா அப்துல் சமாட் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவாரா?

705
0
SHARE
Ad

 

Selliyal video | Mohd Isa : Will he succeed in his appeal? | 4 February 2021
செல்லியல் காணொலி | ஈசா அப்துல் சமாட் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவாரா? | 4 பிப்ரவரி 2021

கோலாலம்பூர் : வியாழக்கிழமை (பிப்ரவரி 3) கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும் அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சமாட் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகால சிறைத் தண்டனையும், 15.45 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த வழக்கின் விவரங்களையும் அவரது மேல்முறையீடு குறித்தும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் விவரிக்கும் காணொலி இது.