Home No FB செல்லியல் காணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” – ம.நவீன்

செல்லியல் காணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” – ம.நவீன்

673
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலேசிய சமகால இலக்கியங்கள் – ம.நவீன் | 07 பிப்ரவரி 2021
Selliyal video | Malaysian contemporary Tamil Literature – By M.Navin | 07 February 2021

மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவர் ம.நவீன். அவரின் படைப்புகள் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தனது வல்லினம் இணையத் தளம் – இலக்கியக் குழுவின் – வழி பல குறிப்பிடத்தக்க இலக்கியப் பணிகளை நாட்டில் ஆற்றி வருபவர்.

அதே வேளையில், நல்ல இலக்கிய விமர்சகர். மலேசியாவின் சமகால நவீன இலக்கியங்களில் தன்னைக் கவர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை செல்லியல் காணொலி வழி தொடர்ந்து அறிமுகம் செய்யவிருக்கிறார் நவீன்.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் டாக்டர் மா.சண்முக சிவா எழுதிய “ஓர் அழகியின் கதை” என்ற சிறுகதையின் உள்ளடக்கங்கள் குறித்து தனது முதல் செல்லியல் காணொலி வழி உரையாடுகிறார் நவீன்.