Home No FB செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 3-நிறைவு) –...

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 3-நிறைவு) – ஜே.கே.விக்கி சந்திப்பு

1064
0
SHARE
Ad

Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 3) | 11 February 2021
செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 3)| 11 பிப்ரவரி 2021

செல்லியலுடன் நடத்திய நேர்காணலில் “இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்” என்ற தலைப்பில் ஜே.கே.விக்கி முதல் இரண்டு பகுதி காணொலிகளில் பல்வேறு தகவல்களை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த மூன்றாவது நிறைவுப் பகுதி காணொலியில் “சோழ சாம்ராஜ்யம் தடயங்களும் தாக்கங்களும்” என்ற தலைப்பில் தொடர்ந்து சோழர்களின் வருகையால் தென் கிழக்காசிய பகுதிகளில் பதிவாகியிருக்கும் தடயங்கள் குறித்தும், அதன் தொடர்பில் தான் நடத்திய “சமுத்திர புத்திரன்” மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார் ஜே.கே.விக்கி.

#TamilSchoolmychoice

மேலும் தனது அடுத்த கட்ட ஆய்வுகள், முன் நகர்வுகள் குறித்தும் ஜே.கே விக்கி இந்தக் காணொலியில் விவரிக்கிறார்.

ஜே.கே.விக்கியின் முதல் பகுதி காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

ஜே.கே.விக்கியின் 2-வது பகுதி காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: