Home 13வது பொதுத் தேர்தல் கேமரன் மலை தொகுதியில் பழனிவேலுவை எதிர்த்து எம்.மனோகரன் போட்டி!

கேமரன் மலை தொகுதியில் பழனிவேலுவை எதிர்த்து எம்.மனோகரன் போட்டி!

583
0
SHARE
Ad

IMAG0584

கேமரான் மலை, ஏப்ரல் 18 – கேமரான் மலை தொகுதியில் ம.இ.கா தேசியத் தலைவர்  டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிட, தெலுக் இந்தான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் ஜ.செ.கா வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் விரிவான செய்திகள் விரைவில்…