Home No FB செல்லியல் காணொலி : ரோஸ்மாவின் தற்காப்பு வாதம் – சில விளக்கங்கள்

செல்லியல் காணொலி : ரோஸ்மாவின் தற்காப்பு வாதம் – சில விளக்கங்கள்

845
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | ரோஸ்மாவின் தற்காப்பு வாதம் – சில விளக்கங்கள் | 18 பிப்ரவரி 2021
Selliyal video | Rosmah to enter defence – Some details | 18 February 2021

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கில் அவர் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என இன்று வியாழக்கிழமை பிப்ரவரி 18-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடர்பாக சில விளக்கங்களை இந்த செல்லியல் காணொலி வழி வழங்குகிறது.