Home No FB செல்லியல் காணொலி : “அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?”

செல்லியல் காணொலி : “அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?”

681
0
SHARE
Ad

Selliyal Video| ADMK-PMK coalition : Will it win seats? | 05 March 2021
செல்லியல் காணொலி | “அதிமுக-பாமக இணைப்பு வெற்றி பெறுமா?” | 05 மார்ச் 2021

எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக – பாமக கூட்டணி அமைத்திருக்கின்றன. 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இணைப்பு இரண்டு கட்சிகளுக்கும் சாதகமா?

#TamilSchoolmychoice

இதன் மூலம் கூடுதல் தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளும் வெற்றி பெற முடியுமா?

இதுகுறித்த தனது அரசியல் பார்வையை செல்லியல் காணொலி வழி வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.