தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என்று அரசியல் கட்சிகள் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Comments