
நேற்றிரவு உள்நாட்டு நேரப்படி மாலை 7.45 மணிக்கு ரியாத் வந்தடைந்த பிரதமரை இளவரசர் முகமட் பின் சல்மான் முன்னின்று வரவேற்றார். மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனும் பிரதமரை வரவேற்றார்.

ரியாத்தின் இளவரசரும் ஆட்சியாளருமான முகமட் பின் சல்மானுடன் பிரதமர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.