Home One Line P1 அனைத்து தீர்வையற்ற வணிக வளாகங்களிலும் சிகரெட்டுகளுக்கு வரி விதிப்பு

அனைத்து தீர்வையற்ற வணிக வளாகங்களிலும் சிகரெட்டுகளுக்கு வரி விதிப்பு

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விமான நிலையங்களில் வரி இல்லாத சிகரெட்டுகளை வாங்கும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இப்போது மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன்பு தீர்வையற்ற வணிக வளாகங்களின் வாங்கிய சிகரெட்டுகளுக்கு வரி செலுத்த வேண்டும்.

அனைத்து தீர்வையற்ற வணிக வளாகங்களிலும் சிகரெட்டுகளின் சில்லறை விற்பனைக்கு வரி விதிக்கப்படும் என்று 2021 வரவுசெலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறியிருந்தார். அது இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தீர்வையற்ற வணிக வளாகங்களிலும் இது அமலுக்கு வருகிறது.