Home கலை உலகம் நடிகர் விவேக் காலமானார்!

நடிகர் விவேக் காலமானார்!

1445
0
SHARE
Ad

சென்னை: மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இது தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் விவேக் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

#TamilSchoolmychoice

விவேக் காலமான செய்தி இரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.