Home No FB காணொலி : விவேக் : மலேசிய நினைவுகள்

காணொலி : விவேக் : மலேசிய நினைவுகள்

1334
0
SHARE
Ad

Selliyal Video | Vivek : Malaysian Memories | 17 April 2021 |
செல்லியல் காணொலி | விவேக் : மலேசிய நினைவுகள் |17 ஏப்ரல் 2021 |

இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி உலகத் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

விவேக்கின் திரையுலகப் பயணம் குறித்தும், மலேசியாவுடனான அவரின் தொடர்புகள் குறித்தும் விவரிக்கிறது செல்லியல் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த காணொலி.