Home நாடு நோன்பு பெருநாள்: மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனுமதிக்கப்படாது

நோன்பு பெருநாள்: மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனுமதிக்கப்படாது

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் சந்தைகளுக்கான நேரம் நாளை முதல் அதிகாலை 2 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

எவ்வாறாயினும், அதிகரித்து வரும் தொற்றுநோய்க் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனுமதிக்கப்படாது என்று இஸ்மாயில் மேலும் கூறினார்.

நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, விரிவான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.