இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே-7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மே 7-ஆம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெறும். கொரொனொ தொற்று காரணமாக மிக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Comments