Home நாடு கொவிட்-19 இலவச பரிசோதனைகள் – கோலாலம்பூரில் தொடக்கம்

கொவிட்-19 இலவச பரிசோதனைகள் – கோலாலம்பூரில் தொடக்கம்

670
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 5-ஆம் தேதி முதல் கோலாலம்பூரில் இலவச கொவிட்-19 பரிசோதனைகள் தொடங்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பொது வீடமைப்புப் பகுதிகளில் இந்தப் பரிசோதனைகள் தொடங்கும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.

அதே போன்று, நடமாடும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அனுவார் மூசா தெரிவித்தார்.

பண்டார் துன் ரசாக்கில் உள்ள 4 பொது வீடமைப்பு அடுக்குமாடி மண்டபங்களில் இலவச பரிசோதனைத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.