Home Tags கூட்டரசுப் பிரதேச அமைச்சு

Tag: கூட்டரசுப் பிரதேச அமைச்சு

சிவகுமார் : “பொதுச் சேவைத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு”

(சிவா லெனின்) கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான,சரிநிகரான வாய்ப்புகளை பொது சேவைத்துறையில் வழங்குவதில் தீவிர முனைப்பு காட்டும் மடானி அரசாங்கம் அத்துறையில் மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் இருப்பதை உறுதி...

“தமிழ் நூல்களுக்கு மாநகராட்சி நூல் நிலையத்தில் இடம் வேண்டும்” – மோகனன் பெருமாள்...

கோலாலம்பூர் - மாநகராட்சி மன்றத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலேஹா முஸ்தபாவிடம்  முன்...

கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி இல்லை – தனி இலாகாவாக மட்டுமே செயல்படும்

கோலாலம்பூர் : கடந்த பல ஆண்டுகளாக தனி அமைச்சாகச் செயல்பட்டு வந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சு இனி தனி இலாகாவாக செயல்படும். இந்த முடிவை பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று கோலாலம்பூரிலுள்ள...

அமைச்சரவை : தொடர்பு, பல்ஊடக அமைச்சுக்கு மாறும் அனுவார் மூசா

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் அமைச்சரவையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த அனுவார் மூசா தற்போது தொடர்பு, பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாட்டின் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களை...

ஷாஹிடான் காசிம் : கூட்டரசுப் பிரதேச அமைச்சராகச் சாதிப்பாரா?

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 30) பதவியேற்கும் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் இடம் பெறும் புதியவர் ஷாஹிடான் காசிம். மொகிதின் யாசின் அமைச்சரவையில் இடம் பெறாதவர் என்ற அளவில்தான் இஸ்மாயில் சாப்ரியின்...

சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்

பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார். இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில்...

சந்தாரா குமார் ஏற்பாட்டில் ஏழை இந்திய மாணவர்களுக்கு மடிக் கணினிகள்

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் திறன்வாய்ந்த ஏழை இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு இலவசமாக மடிக் கணினிகள் வழங்கியுள்ளார். முதல்...

சந்தாரா குமார் மாநகர் மன்ற மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிங்கள் வழங்கினார்

கோலாலம்பூர் : தலைநகரில் மாநகர்மன்றத்தின் (டேவான் பண்டாராயா) மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 25) 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார்...

துணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களும், முஸ்லீம் அல்லாதாதர் வழிபாட்டுத் தலங்களும் சட்டபூர்வமான அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தொடர்ந்து ஈடுபட்டு...

கொவிட்-19 இலவச பரிசோதனைகள் – கோலாலம்பூரில் தொடக்கம்

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 5-ஆம் தேதி முதல் கோலாலம்பூரில் இலவச கொவிட்-19 பரிசோதனைகள் தொடங்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பொது வீடமைப்புப் பகுதிகளில் இந்தப் பரிசோதனைகள் தொடங்கும் என கூட்டரசுப்...