Home நாடு சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்

சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்

1164
0
SHARE
Ad

பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார்.

இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில் சந்தாரா குமார் சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சந்தாரா குமார் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் சார்பாக சந்தாரா குமார் துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.