Tag: சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு
சுற்றுலாத் துறை தலைமை இயக்குநராக மனோகரன் நியமனம்
புத்ரா ஜெயா : சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் கப்பார் பதவியிறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறையில் நீண்ட காலம்...
சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்
பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார்.
இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில்...
204 சுற்றுலா துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளின் காரணமாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 204 சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.
சுற்றுலா, கலை மற்றும்...
முன்னாள் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் கைது
புத்ராஜெயா: ஊழல் விசாரணைக்கு உதவ முன்னாள் அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
29 வயதான அந்த சந்தேக நபரை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தடுத்து வைக்க நீதிபதி ஷா வீரா அப்துல்...
பச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது
கோலாலம்பூர்: மலேசியா, பச்சை மண்டல வெளிநாட்டு இடங்களுடன் பயண வழிகளை மீண்டும் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
"பச்சை மண்டலங்கள் என்று...
கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுலாத் துறையில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ...
80,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டு அறிவிப்பை திரும்பப் பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சர்!
செமினி: சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் முகமட்டின் கெடாபி, டேவான் ஹாஜி முகமட் சிலின் பல்நோக்கு மண்டபத்திற்காக 80,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த...
யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை!
கோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க...
சுங்கை பத்து தொல்லியல் தளத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!
சுங்கைப் பட்டாணி: தென்கிழக்காசியாவின் பழங்கால நாகரிகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், சுங்கைபத்துவில் உள்ள தொல்லியல்தளத்தில் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும் என சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான்...