Home No FB காணொலி : எம்ஜிஆருடன் மோதிய ரமேஷ் கண்ணாவின் தந்தை

காணொலி : எம்ஜிஆருடன் மோதிய ரமேஷ் கண்ணாவின் தந்தை

608
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | எம்ஜிஆருடன் மோதிய ரமேஷ் கண்ணாவின் தந்தை | 10 ஜூன் 2021
Selliyal Video | Why Ramesh Kanna’s father clashed with MGR? |10 ஜூன் 2021

நடிகர், கதை-வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகத் திறன்களோடு தமிழ்த் திரையுலகில் உலா வருபவர் ரமேஷ் கண்ணா. இவரின் தந்தையார் நாராயணனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான தொடர்பு என்ன?

எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகிக்கும் ரமேஷ் கண்ணாவுக்கும் இடையில் என்ன உறவு முறை?

#TamilSchoolmychoice

அந்த காலகட்டத்தில் ரமேஷ் கண்ணாவின் தந்தையார் ஏன் எம்ஜிஆருடன் மோதினார்?

பல சுவாரசியத் தகவல்களைக் கொண்டு வருகிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.