Home இந்தியா கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

567
0
SHARE
Ad

திருவனந்தப்புரம்: கேரளாவில் அதிகமான கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை நீடிக்கிறது.

இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் அங்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கேரள மாநிலத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கொவிட்-19 தடுப்பூசி மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.