Tag: கொவிட் தடுப்பூசி
கொவிட் 19 : இஸ்ரேல் 4 தடுப்பூசிகள் போடும் முதல் நாடு
ஜெருசலம் : உலகின் பல நாடுகள் 3-வது கொவிட் தடுப்பூசிக்குத் தயாராகி வரும் நிலையில் இஸ்ரேல் 4-வது தடுப்பூசியைத் தனது குடிமக்களுக்கு செலுத்த தயாராகியுள்ளது.
புதிய ஓமிக்ரோன் திரிபடைந்த நச்சுயிரிப் பரவலைத் தொடர்ந்து, முன்களப்...
நரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
புதுடில்லி : இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு, இந்தியா முழுமையிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் திட்டம் மேலும் விரைவுபடுத்தப்பட்டதில் 21 மில்லியன் தடுப்பூசிகள் இன்று ஒருநாளில்...
தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது
கோலாலம்பூர் : நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளிகளில் நேரடிப் பாடங்களும் நடத்தப்படும்.
இஸ்மாயில் சாப்ரி...
புத்ரா உலக வாணிப மையத்தில் 1 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் : நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் உலக புத்ரா வாணிப மையத்தில் அமைந்திருக்கும் தடுப்பூசி மையம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை...
கொவிட் தடுப்பூசிகள் : 32 விழுக்காட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) நள்ளிரவு வரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 32 விழுக்காட்டு மக்களுக்கு 2 தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டன என சுகாதார அமைச்சர் டாக்டர்...
நஜிப் : “நாடு திரும்புபவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தும் மொகிதினின் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது”
புத்ரா ஜெயா : கொவிட்-19 தொற்றுக்கான 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் இனி நாடு திரும்பினால் அவர்கள் இல்லங்களிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் மொகிதின் யாசின் இன்று விடுத்திருக்கும் அறிவிப்பு...
2 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான சலுகைகள் என்ன?
புத்ரா ஜெயா : கொவிட்-19 தொற்றுக்கான 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கான சலுகைகளை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்தார். அவர் அறிவித்த முதற்கட்ட சலுகைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10...
கொவிட் தடுப்பூசிகள் : 15 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் :நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) நள்ளிரவு வரையில் நாடு முழுமையிலும் இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 15 மில்லியன் அளவைகளைக் கடந்தது.
சுகாதார அமைச்சர் அடாம் பாபா தனது டுவிட்டர் பக்கத்தில்...
கொவிட் தடுப்பூசிகள் – மொத்தம் 14 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில் 424,936...
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறத்தில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த...
கைரி ஜமாலுடின் : “18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆகஸ்ட் 1-க்குள் ஒரு...
புத்ரா ஜெயா : எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் குறைந்த பட்சம் ஒரு தடுப்பூசியைச் செலுத்தும் ஒரு மாபெரும் திட்டத்தை...