Tag: கொவிட் தடுப்பூசி
சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.3...
கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில்...
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் நேற்று ஒருநாளில் 11 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்திருக்கும் நெருடலான செய்திக்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13)...
கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 11 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில்...
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் ஒரு நாளில் மீண்டும் 9 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது என்ற நெருடலான செய்திக்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10)...
கொவிட் தடுப்பூசிகள் – ஒருநாளில் 376 ஆயிரம் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 8) நள்ளிரவு வரையில் 376,909 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.
புதன்கிழமை (ஜூலை 7) வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை...
கொவிட் தடுப்பூசிகள் – 10 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று புதன்கிழமை (ஜூலை 7) வரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.
நேற்று வரையில் 10,036,361 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 6,999,554 முதல்...
ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை ஜூலை 5-ஆம் தேதி நள்ளிரவு வரையில் ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நாடு முழுமையிலும்...
மலேசியாவுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய அமெரிக்கா
கோலாலம்பூர் : உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
இந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு வந்த...
கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,000-ஐ தாண்டியது
கோலாலம்பூர் : நாடெங்கிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இந்த தடுப்பூசிகளுக்கான எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (ஜூன் 24) ஒரு நாளில் மட்டும் 252,773 என்ற...
கைரி கூறுவதில் உண்மை இல்லை – ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மறுப்பு
கோலாலம்பூர் : ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவைப்படும் கொவிட் தடுப்பூசிகளை விட அளவுக்கதிகமாக வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதால் மலேசியாவுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்...
மாணவர்களுக்கு தடுப்பூசி- விநியோகத்தைப் பொறுத்தது
கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில், கல்வி அமைச்சும் தடுப்பூசி வழங்கல் பிரச்சனையை...