Tag: கொவிட் தடுப்பூசி
கொவிட்-19: ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் பற்றாக்குறை
ஜெனீவா: உலகளாவிய பகிர்வு திட்டத்தின் மூலம் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் ஏராளமான ஏழ்மையான நாடுகளில் இத்திட்டங்களைத் தொடர போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்ஸ் திட்டம் 131...
கோலாலம்பூர், புத்ராஜெயாவில் தடுப்பூசி பதிவு 100 விழுக்காட்டை எட்டியது
கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் கொவிட் -19 தடுப்பூசி பதிவு இலக்கு 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளது.
இது திங்களன்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழுவின் இணையதளத்தில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களின்...
கோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை
புது டில்லி: அடுத்த மாதம் நோவோவாக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா கூறியுள்ளது.
இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவாவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோவாவாக்ஸுடன்...
அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிரான வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் தோல்வி
இலண்டன்: கொவிட்-19 தடுப்பூசி மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிரான வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை தோல்வியடைந்தது.
ஜூன் மாதத்திற்குள் 120 மில்லியன் தடுப்பூசியை அஸ்ட்ராசெனெகா அனுப்பியதை உறுதி செய்வதற்கான அதன் விண்ணப்பம் பிரஸ்ஸல்ஸ் நீதிமன்றத்தால்...
தடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை
புது டில்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், தங்களின் கொவிட்-19 தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை நான்கு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
உற்பத்தி விரைவில் துவங்கப்படும். இந்திய அரசு மேலும்...
நோவாவாக்ஸ் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்ட தரவில், நோவாவாக்ஸ் தொற்றுக்கு எதிராக 90 விழுக்காட்டிற்கும் அதிகமான செயல்திறனைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தடுப்பூசி, கொவிட்-19...
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
அகமதாபாத்: இந்தியாவில் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.
தடுப்பூசி விகிதத்தை இன்னும் குறைக்கும் முயற்சியில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் தடுப்பூசிக்குப் பதிவு செய்வது மற்றும் தடுப்பூசி மையங்களை அணுகுவதில் சிரமம்...
கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருவனந்தப்புரம்: கேரளாவில் அதிகமான கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை நீடிக்கிறது.
இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில்...
நாடு முழுவதும் 4.22 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: நாட்டின் கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த தினசரி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 124,618 ஆகும்.
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழுவின் கருத்துப்படி, இதனால் நாடு தழுவிய அளவில் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின்...
கூடுதல் கொவிட்-19 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்படும்
கோலாலம்பூர்: கூடுதல் கொவிட் -19 தடுப்பூசிகள் விரைவில் சிலாங்கூருக்கு வழங்கப்படும். மேலும் மெகா தடுப்பூசி மையங்களை (பிபிவி) அமைக்க இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று தெரிவித்தார்.
இது ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்பு...