Tag: கொவிட் தடுப்பூசி
முன்னர் கூறியது போல சிலாங்கூருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை
ஷா ஆலாம்: மாநிலத்திற்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது குறித்து சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொவிட் -19-க்கான 615,210 தடுப்பூசிகள் மட்டுமே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் முன்னர் கூறியது...
ஸ்பெயின், தடுப்பூசி போட்டவர்களுக்கு கதவுகளைத் திறந்தது
மேட்ரிட் : கொவிட்-19 தொற்றால் ஐரோப்பாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஸ்பெயின். தற்போது அங்கு தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பல ஐரோப்பிய நாடுளில் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு...
இந்தியாவில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி
புதுடில்லி : இன்று திங்கட்கிழமை (ஜூன் 7) இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் இறுதியில் எதிர்வரும் ஜூன்...
மாநில அரசுகள் தடுப்பூசிகள் வாங்குவதை மத்திய அரசு தடுக்காது
கோலாலம்பூர்: எந்தவொரு தரப்பும் அல்லது மாநில அரசும் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்குவதை மத்திய அரசு தடுக்கவில்லை.
தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் (என்.பி.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்த எந்தவொரு தடுப்பூசியையும் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட...
மைசெஜாதெரா: கொவிட் தடுப்பூசி பதிவு செய்யும் அம்சம் கர்ப்பிணிகளுக்கு அறிமுகம்
கோலாலம்பூர்: கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசி சந்திப்புக்கு பதிவுசெய்யும் அம்சம் மைசெஜாதெரா செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற அவர்களுக்கு உதவும்.
"உங்கள்...
இந்தியா: ஜூலையில் 10 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்
புது டில்லி: ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் தினசரி 10 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மூன்று மில்லியன் மட்டுமே கிடைக்கப்படுகிறது.
நாட்டின் தடுப்பூசி திட்டத்தை நிர்வகிப்பதில்...
தவறான முகவரிகளால் வேறு மாநிலங்களில் தடுப்பூசி பெற அழைப்பு
கோலாலம்பூர்: மைசெஜாதெரா செயலியில் தங்கள் கொவிட் -19 தடுப்பூசிக்கு பதிவுசெய்த பின்னர் மக்கள் தவறான இடங்களுக்கு அனுப்பப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் விசாரித்துள்ளதாகவும், இது கூகுள் மேப்ஸ் தொடர்பான பிரச்சனை என்றும் அறிவியல், தொழில்நுட்ப...
கோத்தா பாரு வாக்காளர்கள் தடுப்பூசி பெற்றால் 20 ரிங்கிட் ஊக்கத்தொகை
கோலாலம்பூர்: கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் ஹசான் தனது ஒவ்வொரு தொகுதி வாக்காளருக்கும் கொவிட் -19- க்கு எதிராக தடுப்பூசி போட 20 ரிங்கிட் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.
மே 30 அன்று தொடங்கும்...
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கவும்
கோலாலம்பூர்: அரசாங்கம் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் கூறியுள்ளார்.
மீதமுள்ள...