Home Tags கொவிட் தடுப்பூசி

Tag: கொவிட் தடுப்பூசி

சபா: இரு முறை தடுப்பூசி பெற்றவருக்கு கொவிட்-19 தொற்று

கோத்தா கினபாலு: கடந்த மார்ச் மாதத்தில் இரண்டு முறை தடுப்பூசி பெற்றுக் கொண்ட 53 வயதுடைய ஒரு பெண், சபாவில் புதிய தொற்று குழு ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக மாநில ஊராட்சி மற்றும்...

எந்தத் தடுப்பூசி? இனி நீங்களே தேர்வு செய்யலாம்!

கோலாலம்பூர் : பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கொவிட்-19 தடுப்பூசி எது என்பதை இனி அவர்களாகவே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான வசதியை அரசாங்கம் கூடியவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கும் என கொவிட்-19 தடுப்பூசிக்கான ஒருங்கிணைப்பு...

5,000-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

கோலாலம்பூர்: 114 பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 5,867 ஊடகப் பணியாளர்கள் கொவிட்-19 தடுப்பூசி ஊசி பெறுவார்கள் என்று தேசிய கொவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின்...

கிளந்தானில் 10,000 பேர் தடுப்பூசி பெற வரவில்லை!

கோத்தா பாரு: கிளந்தானில் கிட்டத்தட்ட 10,000 பேர், குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நேற்று வரை தடுப்பூசி பெறத் தவறிவிட்டனர். அவர்கள் அவர்கள் அவ்வாறு செய்யாததற்கு காரணமாக சுகாதார பிரச்சனைகள் தான்...

பிபைசர் தடுப்பூசி பி16172 பிறழ்வுக்கு எதிராக 88 விழுக்காடு பயனளிக்கிறது

இலண்டன்: பிபைசர்-பயோன்டெக்கின் கொவிட்-19 தடுப்பூசி பி16172 பிறழ்வுக்கு எதிராக 88 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கொவிட்-19 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இந்திய பிறழ்வுக்கு எதிராக 60 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று...

கொவிட்-19: நிரப்பப்பட்ட ஊசியை பெறுனர்களிடம் காண்பிக்க வேண்டும்

கோலாலம்பூர்: புரொடெக்ட் ஹெல்த் மலேசியாவின் கீழ் கொவிட் -19 தடுப்பூசி முயற்சியில் உதவுகின்ற மருத்துவ அதிகாரிகள், தடுப்பூசி பெறுநர்களுக்கு தடுப்பூசி நிரப்பப்பட்ட சிரிஞ்சைக் காண்பிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அஸ்ட்ராசெனெகாவின் தன்னார்வ தடுப்பூசி திட்டத்திற்காக சில...

கொவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தியால் உருவாகும் புதிய பணக்காரர்கள்

இலண்டன் : கொவிட்-19 தடுப்பூசிகளின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பல நாடுகள் இந்தத் தடுப்பூசிகளை என்ன விலையானாலும் வாங்கி தங்களின் மக்களுக்கு செலுத்தி கொவிட் தொற்றிலிருந்து விடுபட பாடுபட்டுக்...

பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்க இருந்த நபர் மீது விசாரணை

கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது. இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா...

கைரி ஜமாலுடினிடம் மன்னிப்புக் கேட்கத் தயார்!- லிம் குவான் எங்

கோலாலம்பூர்: தடுப்பூசி நன்கொடையாளர் குறித்த கூற்று உண்மையாக இல்லை என்றால், தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக ஜசெக தலைமைச் செயலாளர்...

500,000 சினோவாக் தடுப்பூசிகளை சரவாக் சொந்தமாக வாங்கும்

பிந்துலு: மாநிலத்தில் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் சரவாக் தனது சொந்த கொவிட் -19 தடுப்பூசியை வாங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இரண்டு...