Home நாடு வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி

வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி

468
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார்.

இதன் மூலம் அவர் மீதான திவால் நடவடிக்கை வழக்கு இனி தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(தீர்ப்பின் முழு விவரங்கள் தொடரும்)