Home நாடு மாலை 5 மணிக்கு பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்

மாலை 5 மணிக்கு பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்

640
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார்.

நாட்டின் மீட்புத் திட்டம் குறித்த புதுப்பிப்பை அவர் வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது. அவரது உரை ஆர்டிஎம், பெர்னாமா டிவி, டிவி 3, ஆஸ்ட்ரோ அவானி மற்றும் டிவி அல்ஹிஜ்ராவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இன்று மதியம் 2:30 மணியளவில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்தப் பிறகு பிரதமரின் இந்த உரை நிகழ உள்ளது.