இதில் சுவீடன் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுலோவாக்கியாவை தோற்கடித்தது.
இந்த ஆட்டம் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்றது.
“ஈ” (“E”) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அந்தப் பிரிவில் 4 புள்ளிகளோடு தற்போது சுவீடன் முதலிடத்தில் இருக்கிறது.
மற்ற ஆட்டங்கள்
சுவீடன் 1 – சுலோவாக்கியா 0
குரோஷியா -1 செக் குடியரசு 0
இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0
Comments