Home No FB காணொலி : தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டு தேர்வு வழிகாட்டி

காணொலி : தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டு தேர்வு வழிகாட்டி

695
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டு தேர்வு வழிகாட்டி | 26 ஜூன் 2021
Selliyal Video | Tamil School Standard 6 Assessment Test – Exam Guide | 26 June 2021

2021-ஆம் ஆண்டு தொடங்கி யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டிருக்கின்றன

எனினும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கான சில வழிகாட்டுதல்களை மேற்கண்ட செல்லியல் காணொலியின் வழி வழங்குகிறார் யுபிஎஸ்ஆர் பாடங்கள் குறித்த தேர்வு வழிகாட்டி நூல்களை எழுதி வழங்கியிருக்கும் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.